புதன்கிழமை, மே 27, 2020
To Go
If you're not happy with the results, please do another search.
Home Search

wrestling - search results

If you're not happy with the results, please do another search

சச்சினுக்கு விருது, டேபிள் டென்னிஸில் அசத்திய தமிழக வீரர்கள் – பிப்ரவரி ஸ்போர்ட்ஸ் ரவுண்டப்

சச்சின் சரத் கமல் சத்தியன்
இந்தப் பிப்ரவரி மாதத்தில் விளையாட்டு களத்தில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பல மகத்தான செயல்களை செய்தனர். அவற்றை நீங்கள் படிக்க தவறியிருந்தால், இதோ உங்களுக்கான ஸ்போர்ட்ஸ் ரவுண்டப். சொந்த மண்ணில் கடைசி டென்னிஸ் தொடரை இழந்த பயஸ்: இந்தியாவின் அனுபவ டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் 2020ஆம் ஆண்டுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவர் இந்தியாவில் தனது கடைசி தொடராக ஏடிபி பெங்களூரு சேலஞ்சரில் களமிறங்கினார்.  சொந்த மண்ணில் தனது கடைசி தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயஸ்...

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: 20 பதக்கங்களுடன் 3ஆம் இடம் பிடித்து இந்திய அணி அசத்தல்

மல்யுத்தம்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் கடந்த 18ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி நாளான நேற்று ஆடவர் பிரிவு போட்டிகள் நடைபெற்றன. இதில் 74 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஜித்தேந்தர் கஜகிஸ்தானின் டனியர் கசோனோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் 1-3 என்ற கணக்கில் ஜித்தேந்தர் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.  86கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா...

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: ரவிக்குமார் தஹியா தங்கம் வென்று அசத்தல்

ரவிக்குமார் தஹியா
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஐந்தாம் நாளான இன்று ஆடவர் பிரிவு போட்டிகள் நடைபெற்றன. இதில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா தஜகிஸ்தான் நாட்டின் வோஹிடோவை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய ரவிக்குமார் தஹியா 10-0 என்ற கணக்கில் போட்டியை வென்று தங்கப் பதக்கம் பெற்றார். மேலும் 65 கிலோ எடைப் பிரிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பஜ்ரங் புனியா...

ஆசிய மல்யுத்தம்: 27ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்க ரோமன் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்

சுனில் குமார் மல்யுத்தம்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா சார்பில் 30 பேர் கலந்து கொண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற முதல் நாளில் கிரேக்க ரோமன் பிரிவு மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆடவர் பிரிவின் 87 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சுனில் குமார் தங்கப்பதக்கத்தை வென்று சாதனைப் படைத்தார். இவர் இறுதிப் போட்டியில் கிரிகிஸ்தான் நாட்டின் அசாத் சலிட்னோவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை...

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: பத்தக வேட்டை நடத்துடமா இந்தியா? டெல்லியில் நாளை தொடக்கம்

மல்யுத்தம்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நாளை முதல் தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் 30 பேர் கலந்து கொள்ள உள்ளனர். ஆடவர் பிரிவில் 10 பேரும், மகளிர் பிரிவில் 10 பேரும் கிரேக்க ரோமன் பிரிவில் 10 பேரும் களமிறங்க உள்ளனர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடினால் ஆசிய ஒலிம்பிக் மல்யுத்த தகுதிப் போட்டிகளில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கும். ஆகவே இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்னர். இந்தப் போட்டிகளுக்கு வடகொரியா மற்றும்...

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: சீன வீரர்களுக்கு கிடைக்குமா இந்திய விசா?

மல்யுத்தம்
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சீன வீரர்கள் பங்கேற்க விசா வழங்குமாறு அந்த நாட்டின் மல்யுத்த சங்கம் இந்திய மல்யுத்த சங்கத்தை வலியுறுத்தியுள்ளது. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் அந்த நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்திய அரசு இ-விசா சேவையை நிறுத்தியுள்ளது. அத்துடன் அவர்களுக்கு விசா தருவதிலும் அரசு நிறையே கட்டுபாட்டுகளையும் விதித்துள்ளது. சீனாவில் மிகவும்...

இந்தியாவில் நடக்கும் மல்யுத்த தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

மல்யுத்தம்
பிப்ரவரி 18 முதல் 23 வரை புதுடில்லியில் நடைபெற இருக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI), பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் எந்த சிக்கலும் இருக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ளது.  ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதற்கான விசா மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய...