வெள்ளிக்கிழமை, ஜூலை 3, 2020
Home Blog
பி.வி.சிந்து

கொரோனா வைரஸ்: பி.வி.சிந்து 10லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி!

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத்தாலி,ஸ்பெயின்,ஈரான்,ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதேபோல இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.  தற்போது வரை இந்தியாவில் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் இந்தியா முழுவது 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது....

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் தள்ளி வைப்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்தது. அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற இருந்தது. இந்த இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  ஏனென்றால், ஏனென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பு...
டோக்கியோ ஒலிம்பிக்ஸ்

உலக போருக்கு பின்னர் கொரோனாவால் மீண்டும் ஒலிம்பிக்ஸ் திட்டமிட்ட ஆண்டில் நடைபெறாதா?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  ஏனென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில்...
ஏ டி கே

ஐ எஸ் எல் 2019-20 இறுதிப்போட்டி: பரபரப்பான ஆட்டத்தில் சென்னையின் எப் சி அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற...

இந்தியன் சூப்பர் லீக்கின் 6ஆவது சீசனின் இறுதியாட்டம் கோவாவிலுள்ள ஃபட்டோர்டா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. ஐ எஸ் எல் இரண்டு முறை கோப்பைகளை வென்ற இரண்டு அணிகளான சென்னையின் எப் சி மற்றும் அமர் டோமர் கொல்கத்தா அணிகள் இந்த இறுதிப்போட்டியில் மோதியதால் அனைவரிடமும் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வேகமாக பரவி வரும்...
சரத் கமல்

ஐடிடிஎஃப் ஓமன் ஓபன்: தமிழக வீரர் சரத் கமல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல் 

ஐடிடிஎஃப் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் தற்போது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. இந்தத் தொடரில்  21வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் ஜீத் சந்திரா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இவர் இறுதிப் போட்டியில் சக இந்திய வீரரான மானவ் தாக்கர் விஷாலை 11-6,11-7,13-11 என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.  ஓமன் ஓபனின்...
ஜீத் சந்திரா

ஐடிடிஎஃப் ஓமன் ஓபன்: 21வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஜீத் சந்திரா சாம்பியன்

ஐடிடிஎஃப் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் தற்போது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இத்தொடரில் 21வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் ஜீத் சந்திரா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். இவர் இறுதிப் போட்டியில் சக இந்திய வீரரான மானவ் தாக்கர் விஷாலை 11-6,11-7,13-11 என்ற...
டேபிள் டென்னிஸ்

ஐடிடிஎஃப் ஓமன் ஓபன்: 21வயதுக்குட்பட்டோர் பிரிவில் அசத்திய இந்திய வீரர்கள் 

ஐடிடிஎஃப் ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடர் தற்போது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இத்தொடரில் 21வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் மானவ் தாக்கர் விகாஷ், சுரவாஜூல்லா ஸ்நேகித், ஜீத் சந்திரா, ஷா மனுஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு...
மணீஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்தியாவில் நடக்கவிருந்த அனைத்து டென்னிஸ் போட்டிகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளது

உலகெங்கும் பல விளையாட்டு தொடர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மற்றொரு அறிவிப்பாக அடுத்த ஒரு மாதத்திற்கு அனைத்து டென்னிஸ் போட்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய மகளிர் டென்னிஸ் அணி விளையாட இருந்த ஃபெட் கோப்பையின் ப்ளே ஆஃப்ஸ் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்திய டென்னிஸ் அனைப்பான ஏ...
பி.வி.சிந்து

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: ஒகுஹாராவிற்கு எதிராகவும் தொடருமா சிந்துவின் வெற்றிப் பயணம் ?

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சில வீரர் வீராங்கனைகள் விலகியுள்ளனர். எனினும்  பி.வி.சிந்து, சாய்னா நேவால், சாய் பிரணீத் உள்ளிட்ட வீரர்கள் இத் தொடரில் பங்கேற்றுள்ளனர். பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷ்யா சென் தவிர இதர இந்தியர்கள் முதல் சுற்று ஆட்டத்திலேயே தோல்வி அடைந்து...
சென்னையின் எப் சி

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ரசிகர்களின்றி நடக்கவிருக்கும் ஐ எஸ் எல் கால்பந்து 2020 இறுதிப்போட்டி

இந்தியன் சூப்பர் லீக்கின் 6ஆவது சீசனின் இறுதியாட்டம் கோவாவிலுள்ள ஃபட்டோர்டா ஸ்டேடியத்தில் நாளை நடக்கவுள்ளது. ஐ எஸ் எல் இரண்டு முறை கோப்பைகளை வென்ற இரண்டு அணிகளான சென்னையின் எப் சி மற்றும் அமர் டோமர் கொல்கத்தா அணிகள் இந்த இறுதிப்போட்டியில் மோதுவதால் அனைவரிடமும் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வேகமாக பரவி வரும்...