சனிக்கிழமை, ஜனவரி 16, 2021
If you're not happy with the results, please do another search.
Home Search

tokyo - search results

If you're not happy with the results, please do another search

‘2021ல் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த வேண்டாம்’- கருத்து கணிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் கிட்டதட்ட ஆறு மாதங்கள் வரை தடைப்பட்டன. இதன்காரணமாக 2020ஆம் ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டன. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு நடத்துவது தொடர்பாக ஒரு கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனை ஜப்பான் நாட்டிலுள்ள ஊடகங்கள் சில நடத்தியிருந்தன. அந்த முடிவுகள் விளையாட்டு ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் விதமாக...

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு மீண்டும்  தொடங்கியது கவுண்டவுன் ! 

டோக்கியோ ஒலிம்பிக்
உலகம் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாதிப்பால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளது. இந்தச் சூழல் இந்தாண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டன.  திட்டமிட்டப்படி இந்த ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற இருந்தது. ஆனால் தற்போது டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  Rikako Ikee -...

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் தள்ளி வைப்பு

டோக்கியோ ஒலிம்பிக்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்தது. அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற இருந்தது. இந்த இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  ஏனென்றால், ஏனென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா, அமெரிக்கா,இத்தாலி,ஈரான்,ஸ்பெயின்,ஜெர்மனி உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் அந்த நாடுகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. அத்துடன் தற்போது...

உலக போருக்கு பின்னர் கொரோனாவால் மீண்டும் ஒலிம்பிக்ஸ் திட்டமிட்ட ஆண்டில் நடைபெறாதா?

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  ஏனென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா, அமெரிக்கா,இத்தாலி,ஈரான்,ஸ்பெயின்,ஜெர்மனி உள்ளிட்ட பல உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் அந்த நாடுகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் உலகளவில் தற்போது...

ஈட்டி எறிதலில் சிவ்பால் சிங் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்று அசத்தல் 

சிவ்பால் சிங்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை மாதம் ஜப்பானில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதி கட்ட தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தடகள போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் சிவ்பால் சிங் பங்கேற்றார். இவர் முதல் மூன்று வாய்ப்புகள் சரியாக ஈட்டி எறியவில்லை. எனினும் இவர் தனது நான்காவது வாய்ப்பில் 81.50 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.  இதனைத்...

“கொரோனா வைரஸ் பாதிப்பு சரியாகவில்லை என்றால் டோக்கியோ ஒலிம்பிக் ரத்தாகும்”- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடப்பதில் சிக்கல் என்று செய்திகள் பரவி வந்தன. ஏனென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சீன வீரர்கள் மற்ற நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதில் அதிக சிக்கல்கள் தற்போது எழுந்துள்ளது. இதை வைத்து...

‘திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்’-டோக்கியோ ஒலிம்பிக் குழு

டோக்கியோ ஒலிம்பிக் குழு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடப்பதில் சிக்கல் என்று செய்திகள் பரவி வந்தன. ஏனென்றால் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சீன வீரர்கள் மற்ற நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதில்...

ஒலிம்பிக் இந்தியத் தூதராக கங்குலி – இந்திய ஒலிம்பிக் சங்கம் அழைப்பு

சவுரவ் கங்குலி
2020 ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஒலிம்பிக் தொடருக்கான இந்திய தூதராக இருக்க வேண்டி, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், இந்திய ஒலிம்பிக் சங்கச் செயலாளர் ராஜீவ் மேஹ்தா, கங்குலிக்கு அழைப்புக் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. “2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு இந்தியாவின் நல்லெண்ணத் தூதராக நீங்கள் இருக்க வேண்டி...

ஒலிம்பிக் 3×3 கூடைப்பந்து தகுதிப் போட்டிகள் மார்ச் மாதம் பெங்களூவில் தொடக்கம்

3x3 கூடைப்பந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள விளையாட்டு 3x3 கூடைப்பந்து விளையாட்டு. இதில் இரு அணியிலிருந்தும் மூன்று வீரர்கள் இடம்பெறுவார்கள். இந்தப் போட்டி வழக்கமான கூடைப்பந்து மைதானத்தில் ஒரு பகுதியில் மட்டுமே நடத்தப்படும். இந்தப் போட்டி வரும் ஒலிம்பிக்கில் முதல் முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதிப் போட்டிகள் மார்ச் மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை பெங்களூருவில் நடைபெற உள்ளன. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளைச் சேர்த்து மொத்தம் 40 அணிகள் இடம்பெற...

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020: ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தகுதி

நீரஜ் சோப்ரா
உலகளவில் தடகளப் போட்டிகளில் இந்தியா பெரிய அளவில் பதக்கங்களை பெற்றதில்லை என்ற ஏக்கம் நாம் அனைவரிடமும் எப்போதும் உள்ளது. அந்த ஏக்கத்தை சற்று குறைக்க உருவெடுத்தவர் தான் நீரஜ் சோப்ரா. இவர் ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இவர் முதல் முறையாக ஜூனியர் பிரிவில் பதக்கம் வென்று இந்தியாவை பெருமை படுத்தினார். அதன்பிறகு சர்வதேச போட்டிகள் சிலவற்றில் பதக்கங்களை வென்று அசத்தி வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளுக்கு பிறகு இவருக்கு...