தமிழ்நாடு ஐ.பி.எல் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி
ஐபிஎல் போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், நம் தமிழ்நாடு ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது.
கிரிக்கெட் போட்டி என்றாலே நமக்கு நியாபகத்திற்கு வருவது ஐபிஎல் தான். ஆனால், தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) போட்டியை கட்டாயம் மறக்கக்கூடாது. ஜூன் 4 அன்று தொடங்கி ஜூலை 4 அன்று முடியும் இப்போட்டி, கிரிக்கெட் வாரியத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளது.
கடந்து வருடம் இப்போட்டி கொரோனா காரணமாக நடக்கவில்லை. ஆகையால் 2019-ஆம் ஆண்டின் இறுதிக்கட்ட அணிகளுடன் இந்த வருட போட்டி நடக்கவுள்ளது. மேலும் தகவல்கள் வேண்டுமா? வாங்க பார்க்கலாம்.
கவனிக்க வேண்டிய அணிகளும், வீரர்களும்
கடந்த நான்கு வருடங்களாக வெற்றிப்பெற்ற அணிகள், டூடி பாட்ரியட்ஸ் (2016), சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (2017), மதுரை பேந்தர்ஸ் (2018), மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (2019).
சிறப்பாக விளையாடிய வீரர்களில், நாராயணன் ஜகதீஸன் மற்றும் கணேஷன் பெரியசுவாமி முக்கியமானவர்கள். நாராயணன், கடந்த முறை, 10 போட்டிகளில் 448 ரன்கள் எடுத்து சராசரி ரன், 64 ஆக உள்ளது. அதிக ரன் எடுத்த வீரர் இவரே.
அதே போல், கணேஷன் 9 போட்டிகளில், அதிகப்படியான விக்கெட்டுகளை எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அட்டவணை
இந்த முறை மூன்று இடங்களில் நடக்கவுள்ளது.
June 4, Friday
Dindigul Dragons vs IDream Tiruppur Tamizhans - 7:30 PM IST - Tirunelveli
June 5, Saturday
Lyca Kovai Kings vs Salem Spartans - 3:30 PM IST - Tirunelveli
Chepauk Super Gillies vs Nellai Royal Kings - 7:30 PM IST - Tirunelveli
June 6, Sunday
IDream Tiruppur Tamizhans vs Madurai Panthers - 3:30 PM IST - Tirunelveli
Dindigul Dragons vs Ruby Trichy Warriors - 7:30 PM IST - Tirunelveli
June 8, Tuesday
Dindigul Dragons vs Madurai Panthers - 7:30 PM IST - Dindigul
June 9, Wednesday
Nellai Royal Kings vs Ruby Trichy Warriors - 7:30 PM IST - Dindigul
June 10, Thursday
Dindigul Dragons vs Chepauk Super Gillies - 7:30 PM IST - Dindigul
June 11, Friday
LYCA Kovai Kings vs Madurai Panthers - 7:30 PM IST - Dindigul
June 12, Saturday
Chepauk Super Gillies vs IDream Tiruppur Tamizhans - 3:30 PM - Dindigul
Salem Spartans vs Ruby Trichy Warriors - 7:30 PM IST - Dindigul
June 13, Sunday
Nellai Royal Kings vs Madurai Panthers - 3:30 PM - Dindigul
Dindigul Dragons vs LYCA Kovai Kings - 7:30 PM IST - Dindigul
June 15, Tuesday
Salem Spartans vs Chepauk Super Gillies - 7:30 PM - Salem
June 16, Wednesday
Dindigul Dragons vs Nellai Royal Kings - 3:30 PM IST - Salem
Ruby Trichy Warriors vs Madurai Panthers - 7:30 PM IST - Salem
June 17, Thursday
Chepauk Super Gillies vs LYCA Kovai Kings -3:30 PM IST - Salem
Salem Spartans vs IDream Tiruppur Tamizhans - 7:30 PM IST - Salem
June 19, Friday
Ruby Trichy Warriors vs IDream Tiruppur Tamizhans - 11:00 AM IST - Salem
June 20, Saturday
Salem Spartans vs Nellai Royal Kings - 11:00 AM IST - Salem
June 22, Monday
LYCA Kovai Kings vs Nellai Royal Kings - 11:00 AM IST - Coimbatore
June 23, Tuesday
Ruby Trichy Warriors vs Chepauk Super Gillies - 7:30 PM IST - Coimbatore
June 24, Wednesday
LYCA Kovai Kings vs IDream Tiruppur Tamizhans - 7:30 PM IST - Coimbatore
June 25, Thursday
Salem Spartans vs Madurai Panthers - 7:30 PM IST - Coimbatore
June 26, Saturday
Ruby Trichy Warriors vs LYCA Kovai Kings - 3:30 PM IST - Coimbatore
Nellai Royal Kings vs IDream Tiruppur Tamizhans - 7:30 PM IST - Coimbatore
June 27, Sunday
Salem Spartans vs Dindigul Dragons - 3:30 PM IST - Coimbatore
Chepauk Super Gillies vs Madurai Panthers - 7:30 PM IST - Coimbatore
June 29, Tuesday
Qualifier 1 - 7:30 PM IST - Coimbatore
June 30, Wednesday
Eliminator - 7:30 PM IST - Coimbatore
July 2, Friday
Qualifier 2 - 7:30 PM IST - Salem
July 4, Sunday
TNPL 2021 final - 7:30 PM IST - Salem
தயாராகுங்கள் மக்களே!