ஸ்ரேயாஸ் அய்யர் பற்றிய 4 ஆச்சரியமூட்டும் விஷயங்கள்

ஸ்ரேயாஸ் அய்யர் IPL-ல் இந்த முறை விளையாடாவிட்டாலும் தன்னம்பிக்கையின் சிகரம் தான்! ஏன் என்று பார்க்கலாம் வாங்க!

Update: 2021-03-26 14:23 GMT

ஸ்ரேயாஸ் அய்யர் (இமேஜ் கிரெடிட் - insidersport.co)

இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய முதல் ஒரு நாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு தோல்பட்டையில் காயம் ஏற்பட்ட காரணத்தினால், அவர் இந்த முறை ஐபிஎல் மற்றும் ஓடிஐ-யில் பங்கேற்க போவதில்லை. அவருடைய ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை கொடுத்தாலும், ட்விட்டர் மூலம் ஊக்கம் தெரிவித்துள்ளார்.

இவரை பற்றிய ஆச்சரியமூட்டும் விஷயங்கள் இதோ -

  • பயிற்சி இல்லாத நாட்களில் ஸ்ரேயாஸ் அய்யர் தொடர்ந்து தெருவில் சக நண்பர்களுடன் விளையாடுவது வழக்கம்.
  • சில நேரங்களில் அதிக நம்பிக்கையுடன் விளையாடும் போது, இவருக்கு வழி நடத்தியது பிரபல கிரிக்கெட் வீரர் ராஹுல் டிராவிட்.
  • டெல்லி டார்டெவில்ஸ் அணியின் தலைவராக 2015-ல் பொறுப்பேற்று, அதிக ஊதியம் பெறும் வீரராக திகழ்ந்தார். இதனை தொடர்ந்து, 2018, 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளின் IPL விளையாட்டிலும் இவர் அணியின் தலைவராக இருந்தார்.
  • இங்கிலாந்தில் நடைப்பெற்ற போட்டிகள் மூலமாக தனது விளையாட்டைத் தொடங்கிய அய்யர், விரேந்தர் சேவாக் விளையாடும் விதத்துடன் ஒப்பிடப்படுகிறார்.

இதற்கு முன் ஸ்ரேயாஸ் அய்யர் IPL மற்றும் ODI-இல் விளையாடியதை பார்க்கலாம் வாங்க.

IPL 2018

93 ரன்கள், 10 சிக்ஸர்ஸ்

ODI 2019

ஒரு ஓவரில் அதிகப்படியாக 31 ரன்கள்

ODI 2020

107 பந்துகளில் 103 பந்துகள் அடிக்கப்பட்டது

இவ்வளவு தேர்ச்சிப்பெற்ற வீரரை இந்த முறை டெல்லி அணியில் விளையாட இயலாதது ரசிகர்கள் மத்தியில் சோகமே!

Tags:    

Similar News