பிசிசிஐ-இன் 2021-ஆம் ஆண்டிற்கான ஒப்பந்த பட்டியலில் யார் எந்த தரம்?

பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களை, பிசிசிஐ வெவ்வேறு பிரிவுகளின் கீழ் பிரித்துள்ளது. யார் எந்த நிலை?

Update: 2021-04-16 14:09 GMT

பிசிசிஐ தரப்பட்டியல் (நன்றி - டிவிட்டர்)

ஒவ்வொரு வருடமும் பிசிசிஐ பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களை தரவரிசை பட்டியலில் பிரிப்பது வழக்கம். இதில், டி20, ஒருநாள் கிரிக்கெட், மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுபவர்களை நான்கு தரத்தில் பிரித்துள்ளனர் – ஏ+, ஏ, பி, சி. 2021-ஆம் ஆண்டிற்கான பட்டியலில், நடராஜனின் பெயர் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

பிரிவுகளும் விலை நிர்ணயமும்

ஏ+ பிரிவில் வீரர்களுக்கு, 7 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏ பிரிவில் வீரர்களுக்கு, 5 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பி பிரிவில் வீரர்களுக்கு, 3 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சி பிரிவில் வீரர்களுக்கு, 1 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தரம்வீரர்கள்
ஏ+விராத் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா, ரோஹித் ஷர்மா
ரிஷப் பந்த், ஜடேஜா, கே.எல்.ராகுல்,ரவிசந்திரன் அஷ்வின்,இஷாந்த் ஷர்மா,ஹர்திக் பாண்டியா,முகமது ஷமி
பிபுவனேஷ்வர் குமார்,மயன்க் அகர்வால்,உமேஷ் யாதவ்,ஷார்துல் தாகூர்,விருத்திமான் சாஹா
சிஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்க்டன் சுந்தர்,குல்தீப் யாதவ்,அக்ஷர் படேல்,குல்தீப் யாதவ்

பிசிசிஐ நிறுவனம் டிவிட்டர் பக்கத்தில் இதைப்பற்றி பதிவிட்டிருந்தனர். 


இந்த நிலையில் பல முக்கியமான வீரர்களில் ஒன்றாக நடராஜனை சேர்காதது வருத்தத்தை அளிக்கிறது. 

Tags:    

Similar News