வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2020
Home மல்யுத்தம்

மல்யுத்தம்

டேவிட் வார்னரை கலங்கடித்த வருண் சக்ரவர்த்தி – ஐபிஎல் தொடரில் கலக்கும் மற்றொரு மாயாஜால தமிழன்

வருண் சக்ரவர்த்தி
கொரோனா தொற்று காரணமாக துபாயில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் மெல்ல மெல்ல சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை இந்திய வீரர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக கிட்டத்தட்ட அனைத்து அணிகளிலும் நமது தமிழக வீரர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ்...