திங்கட்கிழமை, நவம்பர் 30, 2020
Home அண்மை செய்திகள்

அண்மை செய்திகள்

‘நடராஜன் ஏன் ஆடவில்லை’- ட்விட்டரில் ட்ரெண்டான நடராஜன் ஹேஸ்டேக்!

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள்,டி20,டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. கடந்தப் போட்டியை போல் இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலிய வீரர்கள்...