திங்கட்கிழமை, நவம்பர் 30, 2020
Home கிரிக்கெட்

கிரிக்கெட்

ஊரடங்கிற்கு பிறகு இந்தியாவில் வெற்றிகரமாக நடைபெற்ற முதல் சர்வதேச போட்டி!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது வைரஸ் தொற்று சற்று குறைந்திருப்பதால் ஊரடங்கிலிருந்து அரசு சில விலக்கு அளித்து வருகிறது. அந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டி ஒன்று நேற்று நடைபெற்றது. 16ஆவது டெல்லி பாதி மாரத்தான் போட்டிகள் நேற்று டெல்லியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதனை...