வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2020
Home கால்பந்து

கால்பந்து

ஐபிஎல்: தடைகளை வென்று சாதனைப் படைத்த சின்னப்பம்பட்டி ‘யார்க்கர்’ நாயகன் நடராஜன்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் ஒவ்வொரு நாளும் ஒரு தமிழக வீரர் சிறப்பாக விளையாடுவது வழக்கமாகிவிட்டது. அதேபோல் நேற்று நடந்த ஆட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய சேலத்தில் உள்ள சிறய கிராமமான சின்னப்பம்பட்டியை சேர்ந்த தங்கராசு நடராஜன் தான். பலம் வாய்ந்த டெல்லி அணிக்கு எதிராக 4 ஓவர்கள் பந்து...