செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19, 2021
Home Blog Page 48
ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்

ஒலிம்பிக் வெள்ளி முதல் விளையாட்டு அமைச்சர் வரை- ரத்தோரின் ராட்சத பயணம்

2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றது. அந்தப் பதக்கத்தை வென்றவர் ராணுவ வீரர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர். அப்போது இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமானார். ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு தனிநபர் பிரிவில் இந்திய வெள்ளிப்பதக்கம் வென்றது அதுவே முதல் முறையாகும்.
நீரஜ் சோப்ரா

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020: ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தகுதி

உலகளவில் தடகளப் போட்டிகளில் இந்தியா பெரிய அளவில் பதக்கங்களை பெற்றதில்லை என்ற ஏக்கம் நாம் அனைவரிடமும் எப்போதும் உள்ளது. அந்த ஏக்கத்தை சற்று குறைக்க உருவெடுத்தவர் தான் நீரஜ் சோப்ரா. இவர் ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இவர் முதல் முறையாக ஜூனியர் பிரிவில் பதக்கம்...
அவாதி வாரியர்ஸ்

2020 பி.பி.எல் – சொந்த மண்ணில் அவாதி வாரியர்ஸுக்கு முதல் வெற்றி

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் லக்னோவில் நடைபெற்று வருகிறது. பாபு பனாரசி தாஸ் யூ.பி பேட்மிண்டன் அகாடமியில் இன்று நடைபெற்ற டையில் அவாதி வாரியர்ஸ் - மும்பை ராக்கெட்ஸ் அணிகள் மோதின. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டையில், முதலாவதாக கலப்பு இரட்டையர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், மும்பையின்...
மகளிர் காலபந்து லீக்

மகளிர் கால்பந்து லீக் – நடப்பு சாம்பியன் சேது எஃப்.சி அணிக்கு முதல் தோல்வி

மகளிருக்கான கால்பந்து லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியனான தமிழ்நாட்டைச் சேர்ந்த சேது எஃப்.சி, க்ரிப்ஷா எஃப்.சி அணிகள் மோதின. பெங்களூரு கால்பந்து மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், க்ரிப்ஷா அணியின் ரத்தன்பாலா அதிரடியாக இரண்டு கோல்கள் அடித்தார். போட்டி தொடங்கி முதல் பாதி முடியும்...
ஒலிம்பிக் 2020

2020 ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள்! – கணிப்பு முடிவுகள்

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், எந்தெந்த நாடுகள் எத்தனை பத்தங்களை வெல்லும் என்ற கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. கிரேஸ்நோட் என்ற நிறுவனம் நடத்திய கணிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற ஒலிம்பிக் தொடர்கள்,...
ஷபாலி வர்மா

10 வயதில் வந்த ஐடியா பலனளித்தன் பயன்- ஷபாலியின் வெற்றிப் பயணம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரும் 31ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் முத்தரப்புத் தொடரில் பங்கேற்க உள்ளது. இதில் இந்தியாவுடன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் விளையாட உள்ளன. இந்தத் தொடருக்குப் பிறகு அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ளது. ஆகவே அந்தத் தொடருக்கு...

உலக கோப்பை படகுப்போட்டியில் பதக்கம் வென்ற சென்னையச் சேர்ந்த வீராங்கனை

அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற உலக கோப்பை படகுப்போட்டி தொடரில் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமனன் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். உலக கோப்பை படகுப்போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார் நேத்ரா. இந்த தொடரின் லேஸர் ரேடியல் பிரிவில், அமெரிக்காவின் எரிக்கா...
பயஸ்-ஜெலேனா ஜோடி

தோல்வியுடன் ஆஸி. ஓபனுக்கு ‘பிரியா விடை’ கொடுத்த பயஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் லியாண்டர் பயஸிற்கு கலப்பு இரட்டையர் பிரிவில் வைல்ட் கார்டு முறை மூலம் விளையாட தகுதி அளிக்கப்பட்டது. இந்தத் தொடரில் லியாண்டர் பயஸ் ஜெலேனா ஒஸ்தாபென்கோவோ உடன் இணைந்து விளையாடுகிறார். முதல் சுற்றில் இந்த இணை ஆஸ்திரேலியாவின் ஸ்டார்ம் சாண்டர்ஸ் – மார்க் போல்மான்ஸ்...
பூனே 7 ஏஸஸ்

பி.பி.எல் – பெங்களூருவின் வெற்றியை தட்டிப் பறித்த பூனே டபுள்ஸ் இணை

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் லக்னோவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில், பூனே 7 ஏஸஸ் அணியும் பெங்களூரு ரப்டர்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பான இந்த டையில், பெங்களூருவின் வெற்றியை தட்டிப் பறித்தது பூனே டபுள்ஸ் இணை ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டையில், ஆண்களுக்கான...
லியாண்டர் பயஸ்

டென்னிஸ் உலகை இந்தியா பக்கம் திரும்ப வைத்த ‘ஏஸ்’ நாயகன் பயஸ்

இந்தியாவின் ஜாம்பவான் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் இந்த ஆண்டுடன் தனது புரபஷனல் டென்னிஸ் வாழ்க்கையிலிருந்து ஓய்வுப் பெற உள்ளார். 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள லியாண்டர் பயஸ். ஏறக்குறைய 30 ஆண்டுகாலம் டென்னிஸ் வாழ்க்கையில் பயணித்துள்ளார். பொதுவாக டென்னிஸ் என்றவுடன் நம் அனைவருக்கும் நியாபகம்...

தந்தை இறப்பு, இனவெறி தாக்குதல் டூ 5 விக்கெட்- முகமது சிராஜின் எழுச்சிப் பயணம்!

முகமது சிராஜின் எழுச்சிப் பயணம்!
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய வீரர் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே சிராஜிற்கு பெரிய சோதனை காத்திருந்தது. அதாவது ஆஸ்திரேலிய தொடர் தொடங்குவதற்கு முன்பே...