புதன்கிழமை, அக்டோபர் 28, 2020
Home Blog Page 43
சங்கர் - பேட்மிண்டன்

1 லட்சத்திற்கு ஏலம்..16 வயதில் பேட்மிண்டன் லீக்… கலக்கும் சென்னை சிறுவன்

7 அணிகள் பங்கேற்கும் ப்ரீமியர் பேட்மிண்டன் லீகின் ஐந்தாவது சீசன் சென்னையில் இன்று தொடங்கியது. அவாதே வாரியர்ஸ், பெங்களூர் ராப்டர்ஸ், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், ஹைதரபாத் ஹண்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த்-ஈஸ்டெர்ன் வாரியர்ஸ், பூனே 7 ஏஸஸ் ஆகிய அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. இரண்டாவது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை...
ஹர்ஷவர்தன் செஸ் வீரர்

சென்னை ஓபன் செஸ்: ஜார்ஜியா கிராண்ட் மாஸ்டரை தோற்கடித்த சென்னை பள்ளிச் சிறுவன் ஹர்ஷவர்தன்

சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 20 நாடுகளைச் சேர்ந்த 37 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர். இந்தச் சென்னை ஓபன் செஸ் போட்டியில் முதல்நிலை வீரராக ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் பவேல் போன்கிராடோவ் உள்ளார். அத்துடன் பெரு...
மல்யுத்தம்

ரோம் ரேங்கிங் சீரிஸ் மல்யுத்தம்: 7 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

இத்தாலி தலைநகர் ரோமில் ரேங்கிங் சீரிஸ் சர்வதேச மல்யுத்த போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் வீராங்கனைகள் மொத்தமாக 7 பதக்கங்களை அள்ளி அசத்தியுள்ளனர். இதில் ஃப்ரீஸ்டைல் மற்றும் கிரேக்க ரோமன் பிரிவில் போட்டிகள் நடைபெற்றன.
பூர்ணா ஶ்ரீ

கேலோ இந்தியா கேம்ஸ் 2020: பளு தூக்குதலில் தங்கம் வென்ற பீடி வியாபாரி மகள்

'கேலோ இந்தியா யூத் கேம்ஸ் 2020’ விளையாட்டுப் போட்டிகள் அசாம் மாநிலம் குவஹாத்தியில் நடைபெற்று வருகின்றன. இதில் 17வயதுக்குட்பட்டோருக்கான 64கிலோ பளு தூக்கும் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பூர்ணா ஶ்ரீ தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் யார்? இவர் கடந்த வந்த பாதை என்ன? வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூர்ணா ஶ்ரீ. தமிழ்நாட்டில் அதிகப் பளு தூக்கும் வீரர்கள் உருவாகும் மாவட்டம் வேலூர் மாவட்டம். அந்த மாவட்டத்தில் பிறந்தவரான பூர்ணா ஶ்ரீயும் தற்போது பளு தூக்குதல் போட்டியில் அசத்தியுள்ளார்.
ரூபிந்தர் பால் சிங் புரோ லீக்

ஹாக்கி புரோ லீக் தொடர்: முதல் 2 போட்டிகளிலும் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பான எஃப்.ஐ.ஹெச் சார்பில் புரோ லீக் என்ற தொடர் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான புரோ லீக் தொடர் இம்மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் முதல் முறையாக இந்திய ஆடவர் ஹாக்கி அணி பங்கேற்று உள்ளது. இந்திய அணி முதலில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. இந்த இரு அணிகளுக்கு இடையேயான முதல்...
சேது எஃப்.சி அணி - கால்பந்து

தேசிய கால்பந்து தொடருக்கு தமிழக சிங்கப்பெண்கள் தேர்ச்சி!

மகளிருக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி தமிழகத்தில் நடைபெற்றது. மினெர்வா எஃப்.சி, எஃப்.சி தமிழச்சி, ஃபுட்பால் ப்ளஸ், சேது எஃப்.ஏ, வாவ் வுமன், தமிழ்நாடு போலீஸ் மற்றும் சேது எஃப்.சி ஆகிய 7 அணிகள் இதில் பங்கேற்றன. மகளிருக்காக மாநில அளவில் நடத்தப்பட்ட முதல் லீக் தொடர் இது. கடந்த டிசம்பர்...
சுமதி குமாரி

குடும்ப வறுமையை கால்பந்தாடி ஜெயித்த வெற்றி சிறுமி: சுமதி குமாரி

ஃபிஃபா 17வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தாண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி களமிறங்குகிறது. இந்தப் போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளன. இந்த உலகக் கோப்பைக்கான இந்திய பெண்கள்...
ரிச்சா கோஷ்

12வயதில் மாநில அணி;16 வயதில் இந்திய அணி: அசத்தும் ரிச்சா கோஷ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிகவும் பிரபலமான இளம் நட்சத்திரம் ஷபாலி வர்மா. ஆனால் அதே அணியில் மற்றொரு இளம் நட்சத்திரம் தற்போது களமிறங்க உள்ளார். அவர்தான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 16-வயது இளம் வீராங்கனை ரிச்சா கோஷ். யார் இந்த ரிச்சா கோஷ்? அவரிடம்...
பேட்மிண்டன் பிரிமியர் லீக்

5ஆவது பிரிமியர் பேட்மிண்டன் லீக் தொடர்: ஜன.20ல் சென்னையில் தொடக்கம்

ஐந்தாவது பேட்மிண்டன் பிரிமியர் லீக் தொடர் வரும் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி 21 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 7 அணிகள் களமிறங்க உள்ளன. இந்தப் போட்டிகள் அனைத்தும் சென்னை, ஹைதராபாத் மற்றும் லக்னோ உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளன. இந்தத் தொடருக்கான கோப்பை அறிமுகப்படுத்தும் விழா...
இனியன்

ஜெர்மன் செஸ் தொடரில் அசத்திய தமிழக செஸ் வீரர் இனியன்

கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற செஸ் விளையாட்டு வீர்ர் வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவது மட்டுமின்று உலகில் நடைபெறும் பல்வேறு செஸ் தொடர்களிலும் இந்திய வீரர் வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர். சமீபத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டாஃபர் ஓபன் செஸ் போட்டியில் இரண்டாம்...

ஐபிஎல்: ட்விட்டரில் ரசிகர்களின் மரியாதையை பெற்ற ரானா, மன்தீப் சிங் – காரணம் என்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் கொல்கத்தா-டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் நிதிஷ் ரானா சிறப்பாக விளையாடினார். அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 81 ரன்கள் குவித்தார். எனினும் அவர் அரைசதம் கடந்தவுடன் அவர் செய்த ஒரு நிகழ்வு அனைவரிடமும் அவருக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது. அதாவது நிதிஷ் ரானாவின் மாமா...