வியாழக்கிழமை, அக்டோபர் 1, 2020
Home Blog Page 31
சாய் பிரணீத்

பிபிஎல்: வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்த நடப்புச் சாம்பியன் பெங்களூரு ரப்டர்ஸ்

பிபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடப்புச் சாம்பியன் பெங்களூரு ரப்டர்ஸ் அணி அவாதி வாரியர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலாவதாக ஆடவர் இரட்டையர் போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூருவின் ஜார்ஜ்-சபுட்ரோ ஜோடி அவாதி வாரியர்ஸ் அணியின் சன் ஹூன் -சீயோல் இணையை எதிர்கொண்டது.
டோக்கியோ ஒலிம்பிக் குழு

‘திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்’-டோக்கியோ ஒலிம்பிக் குழு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை மாதம் 23ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்பின்னர் ஆகஸ்ட் மாதம் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடப்பதில் சிக்கல் என்று செய்திகள் பரவி வந்தன. ஏனென்றால்...
யுஸ்வேந்திர சாஹல்

சமூகவலைதளத்தில் வைரலாகும் #YuziCanDance என்ற நடன சேலஞ்ச்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று வரலாறு படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது....
சேது எஃப்சி அணி

மகளிர் கால்பந்து லீக்: தமிழகத்தின் சேது எஃப்சி அரையிறுதிக்கு முன்னேற்றம்

மகளீர் கால்பந்து லீக்(ஐ.டிபிள்யூ.எல்)2020 போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சேது எஃப்சி அணி இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிப் பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் நடப்புச் சாம்பியனான சேது எஃப்சி அணி பரோடா எஃப்ஏ அணியுடன்...
ராம்குமார் ராமநாதன்

மகாராஷ்டிரா ஓபன்: காலிறுதிக்கு முன்னேறியது ராமநாதன் – ராஜா இணை

மகாராஷ்டிரா ஓபன் டேனிஸ் தொடரின் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது. தெற்கு ஆசியாவில் நடைபெறும் ஒரே ஏடிபி டென்னிஸ் தொடரான இதில், சர்வதேச டென்னிஸின் முன்னணி வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்வர். இந்த தொடர் முதன் முதலாக 1996ஆம் ஆண்டு தொடங்கியது. முதலில் இத்தொடர் டெல்லியில் நடைபெற்றது. பின்னர் அது சென்னைக்கு மாற்றப்பட்டு...
சிந்து

2020 பிபிஎல் சீசனில் இருந்து வெளியேறிய பி.வி சிந்துவின் ஹைதராபாத் அணி

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் சென்னை, லக்னோவை தொடர்ந்து ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறிவிட்டன. ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கில் நடந்த இன்றைய போட்டியில் ஹைதராபாத் ஹண்டர்ஸ் - பூனே 7 ஏஸஸ் அணிகள் மோதின முதலில்...
சேத்தன்

இழந்த அரசு வேலையை போராடி திரும்ப பெற்ற பாராலிம்பிக் பதக்க வீரர் சேத்தன்

கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியைச் சேர்ந்தவர் சேத்தன். இவருக்கு பிறப்பிலிருந்தே சில ஹார்மோன் குறைபாடு இருந்ததால் இவர் தகுந்த வளர்ச்சியில்லாமல் இருந்து வருகிறார். தனது கடினமான சூழ்நிலையிலும் மனம் தளராமால் சேத்தன் பேட்மிண்டன் பயிற்சி செய்துள்ளார். அதில் திறம்பட செயல்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச...
இந்திய மகளிர் ஹாக்கி அணி

நியூஸி ஹாக்கி தொடரை வெற்றியுடன் முடித்தது இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஹாக்கி தொடரில் பங்கேற்றது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து வளர்ச்சி அணியை 4-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி வென்றது. அதன்பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டியிலும் இந்திய மகளிர் அணி தோல்வி...
மனு பாக்கர்

தேசிய துப்பாக்கி சுடுதலில் இரண்டு தங்கம் அசத்திய சிறுமி மனு பாக்கர்

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகள் மற்றும் வீரர்கள் தேர்வு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்கள் மற்றும் ஜூனியர் பிரிவில் 25 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவிற்கான போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் இந்தியாவின் இளம் நட்சத்திரமான மனு பாக்கர் பங்கேற்றார். இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட...
முகமது அனாஸ் யாஹியா

வீடு கட்ட தடகள வீரருக்கு தங்களது நிலத்தை கொடுத்து உதவிய கேரள தம்பதி !

தடகளத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த முகமது அனாஸ் யஹியா. 25 வயதான இவர் கேரளாவின் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டிகளில் தடகள பிரிவில் மூன்று வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அப்போது அனாஸின்...

‘வெள்ளைநிற மனிதரை காதலிப்பதால் இந்திய பாரம்பரியத்திற்கு கலங்கம் வராது’- பதிலடி கொடுத்த மேக்ஸ்வெலின் காதலி ராமன்

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களின் உபயோகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அனைவருக்கும் ஸ்மார்ட்போன் மற்றும் இன்டெர்நெட் வசதிகள் எளிதாக கிடைப்பதே இதற்கு காரணமாகும். இதன் மூலம் பல பல நன்மைகள் கிடைத்தாலும் அவ்வப்போது சில அசௌகரியமான விஷயங்களும் நடக்கத்தான் செய்கிறது. அதுபோன்ற ஒரு நிகழ்வு தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளன் மேக்ஸ்வெல்லிற்கும் நடந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யாரும் எதிர்பாராத விதமாக...