புதன்கிழமை, மே 27, 2020
To Go
Home Blog Page 3
சாய்னா நேவால்

இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன்: சாய்னா, ஶ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்களுக்கு கடினமான தொடக்க சுற்று

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் நாளை முதல் பிர்மிங்ஹம்மில் தொடங்க உள்ளது. இந்தத் தொடரிலிருந்து கொரோனா வைரஸ் காரணமாக பிரனாய், சமீர் வர்மா, சவுரவ் வர்மா, சிராக் செட்டி, சுமித் ரெட்டி, மனு ஆட்ரி ஆகிய வீரர்கள் விலகியுள்ளனர். இந்நிலையில் இந்தியா சார்பில் இத் தொடரில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஶ்ரீகாந்த், சாய்...
மேரி கோம்

குத்துச்சண்டை: 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு மேரி கோம் தேர்ச்சி

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை விளையாட்டுக்கான ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ஜோர்டனில் தொடங்கி உள்ளது. மார்ச் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க இந்திய வீரர் வீராங்கனைகள் ஜோர்டன் விரைந்துள்ளனர். 6 முறை உலக சாம்பியனான மேரி கோம்,...
ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக்கோப்பையில் சொதப்பிய நட்சத்திர வீராங்கனைகள்

ஏழாவது முறையாக நடந்து முடிந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையினை, இந்தியாவினை வீழ்த்தி ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலிய மகளிர் அணி. இந்த உலகக்கோப்பை முழுவதும் பல சிறந்த ஆட்டங்கள், பல மெய் சிலிர்க்கும் பெர்ஃபாமன்ஸ்கள் இருந்துள்ளன. ஆனால் சில நட்சத்திர வீராங்கனைகள் யாரும் எதிர்பாராத விதமாக சிறப்பாக விளையாடவில்லை....
பூனம் ராவத்

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை லெவன் அணியில் பூனம் யாதவ்

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நேற்று மெல்பெர்ன் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அத்துடன் ஐந்தாவது முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்ற அனைத்து...
ஆஸ்திரேலியா

மகளிர் டி20 உலகக்கோப்பையில் எதிர்பார்ப்பின்றி சிறப்பாக பெர்ஃபாம் செய்த வீராங்கனைகள்

ஏழாவது முறையாக நடந்து முடிந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையினை, இந்தியாவினை வீழ்த்தி ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலிய மகளிர் அணி. இந்த உலகக்கோப்பை முழுவதும் பல சிறந்த ஆட்டங்கள், பல மெய் சிலிர்க்கும் பெர்ஃபாமன்ஸ்கள் இருந்துள்ளன. இவற்றில் சில யாரும் எதிர்பாராத வீராங்கனைகளால் நிகழ்த்தப்பட்டது. அவர்களில் சில முதன்மை...
குத்துச் சண்டை தகுதிப் போட்டிகள்

ஒரே நாளில் 5 இந்தியர்கள் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு தேர்ச்சி

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை விளையாட்டுக்கான ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ஜோர்டனில் தொடங்கி உள்ளது. மார்ச் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க இந்திய வீரர் வீராங்கனைகள் ஜோர்டன் விரைந்துள்ளனர். இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ),...
இந்திய அணி

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு கிடைத்த பாடங்கள்

கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடந்து வந்த மகளிர் டி20 உலகக்கோப்பை இன்றுடன் முடிவடைந்தது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, போட்டி முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணியினை துவம்சம் செய்து கோப்பையை தக்கவைத்து கொண்டது. இது அவர்கள் வெல்லும் ஐந்தாவது கோப்பை என்பது குறிப்படதக்கது. இதன்மூலம் லீகினில் இந்தியாவிடம்...
சென்னையின் எப் சி

ஐஎஸ்எல் 2020: பரபரப்பான அரையிறுதியில் எப் சி கோவாவினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னையின் எப் சி

ஆறாவது சீசனாக நடக்கும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு ஏடிகே, எப் சி கோவா, பெங்களூரூ எப் சி, மற்றும் சென்னையின் எப் சி ஆகிய அணிகள் தகுதிபெற்றுள்ளனர். ஹோம், அவே என இரண்டு போட்டிகளாக நடக்கும் அரையிறுதி போட்டிகளில், சென்னையிலுள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடிய...
ஆஸ்திரேலிய மகளிர் டி-20 அணி

ஃபைனலில் இந்தியா ஏமாற்றம்…மகளிர் டி-20 உலகக் கோப்பையை 5-வது முறையாக வென்றது ஆஸி.,

ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. மார்ச்-8 சர்வதேச மகளிர் தினமான இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதற்கு முன்பு, சிட்னியில் அரை இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. போட்டி தினத்தன்று சிட்னியில் காலையிலிருந்து மழை பெய்து வந்ததால் இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் அரையிறுதிப் போட்டி...
இந்திய அணி

டேவிஸ் கோப்பை குவாலிஃபையர்ஸ் 2020: குரோஷிய அணியிடம் தோல்வியை தழுவிய இந்திய அணி

குரோஷியாவில் நடந்த டேவிஸ் கோப்பை குவாலிஃபையர்ஸ் ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் குரோஷியாவினை எதிர்கொண்டது இந்தியா. இந்த அணியில் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ராம்குமார் ராமநாதன், சுமித் நகால், லியான்டர் பயஸ், ரோகன் போபன்னா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். திவிஜ் சரண் ரிசர்வ் வீரராக உள்ளார். முதல் நாள் நடந்த இரண்டு ஒற்றையர் ஆட்டங்களில் பிரஜ்னேஷ் மற்றும்...
To Go