Begin typing your search above and press return to search.
அண்மை செய்திகள்
மாஸ்டர்ஸ் கேம்ஸ் - தமிழக மகளிர் ஹாக்கி அணிக்கு வெளிப்பதக்கம்
மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டிகளின் மூன்றாவது சீசன் குஜராத்தில் நடைபெற்றது.
30+ வயதுக்கும் அதிகமானவர்களுக்கான பிரத்யேக விளையாட்டு தொடர் ‘மாஸ்டர்ஸ் கேம்ஸ்’
என்று அழைக்கப்படும்
பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த அணி வெள்ளிப்பதக்கம்
வென்று அசத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் தமிழ்நாடு - கேரளா அணிகள் மோதின. போட்டியின்
முழு நேர முடிவில் 1-1 என இரு அணிகளும்
சமநிலையில் இருந்ததால், பெனால்டி சூட்-அவுட் முறையில் போட்டி தொடரப்பட்டது
பெனால்டி சூட்-அவுட் முறையில் 3-2 என கேரள அணி முன்னிலை பெற்று போட்டியை வென்றது. இதனால், தமிழக மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
Next Story