TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஐபிஎல் ‘கேம் செட் மேட்ச்’ கேள்வி-பதில் போட்டி: பதிலை சொல்லுங்கள் பரிசை அள்ளுங்கள்!

ஐபிஎல் ‘கேம் செட் மேட்ச்’ கேள்வி-பதில் போட்டி: பதிலை சொல்லுங்கள் பரிசை அள்ளுங்கள்!
X
By

Ashok M

Published: 26 Oct 2020 7:24 AM GMT

நடப்பு ஐபிஎல் தொடரில் மேலும் சுவாரஸ்யமாக்க ‘த பிரிட்ஜ்’ தளம் ‘கேம் செட் மேட்ச்’ என்ற கேள்வி-பதில் போட்டியை நடத்த உள்ளது. இந்தப் போட்டியில் அன்றைய நாளின் ஐபிஎல் போட்டி தொடர்பாக கேள்விகள் கேட்கப்படும்.

போட்டியின் விதிமுறைகள்:

1. முதலில் வரும் 20 நபர்கள் மட்டுமே பரிசு பெற தகுதி உடையவர்கள்.

2. தினமும் மதியம் 12 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கும்.

3. இந்தப் போட்டியை ஐந்து நிமிடத்திற்குள் விளையாடி முடிக்க வேண்டும்.

4. தவறான முறையில் பதில்களை கூறினால் ஆட்டத்திலிருந்து வெளியேற்ற படுவார்கள்.

இந்தப் போட்டி இன்று முதல் 29ஆம் தேதி வரை தினமும் நடைபெறும். இதில் வெற்றிப் பெற்று தேர்வாகும் நபர்கள் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்பார்கள். தினமும் 20 பேர் மட்டுமே விளையாட முடியும் முந்துபவர்களுக்கு முன்னுரிமை.

மாதிரி கேள்வி:

1. 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தமிழ்நாட்டு வீரர் தினேஷ் கார்த்திக் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 500 ரன்களுக்கு மேல் சேர்த்தார். அப்போது அவர் எந்த அணியின் இடம்பெற்று இருந்தார்?

a) கொல்கத்தா b) பெங்களூரு c) மும்பை d) பஞ்சாப்

2. வாஷிங்டன் சுந்தரின் தனது முதல் ஐபிஎல் போட்டியை எந்த அணியில் விளையாடினார்?

a) சென்னை b) பெங்களூரு c) மும்பை d) பூனே

இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் உடனடியாக இந்த லிங்கை கிளிக் செய்து போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளுங்கள். மறந்து விடாதீர்கள் முந்துபவர்களுக்கு முன்னுரிமை. முதல் 20 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்… !

மேலும் படிக்க: ’கொரோனா பாதிப்பு டூ மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்’- ருதுராஜ் கெய்க்வாட்டின் எழுச்சிப் பயணம்

Next Story
Share it