திங்கட்கிழமை, ஜனவரி 18, 2021
Home அண்மை செய்திகள் மாஸ்டர்ஸ் கேம்ஸ் - தமிழக மகளிர் ஹாக்கி அணிக்கு வெளிப்பதக்கம்

மாஸ்டர்ஸ் கேம்ஸ் – தமிழக மகளிர் ஹாக்கி அணிக்கு வெளிப்பதக்கம்

மாஸ்டர்ஸ் விளையாட்டு போட்டிகளின் மூன்றாவது சீசன் குஜராத்தில் நடைபெற்றது. 30+ வயதுக்கும் அதிகமானவர்களுக்கான பிரத்யேக விளையாட்டு தொடர் ‘மாஸ்டர்ஸ் கேம்ஸ்’ என்று அழைக்கப்படும்

பெண்களுக்கான ஹாக்கி போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த அணி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இறுதிப்போட்டியில் தமிழ்நாடு – கேரளா அணிகள் மோதின. போட்டியின் முழு நேர முடிவில்  1-1 என இரு அணிகளும் சமநிலையில் இருந்ததால், பெனால்டி சூட்-அவுட் முறையில் போட்டி தொடரப்பட்டது

பெனால்டி சூட்-அவுட் முறையில் 3-2 என கேரள அணி முன்னிலை பெற்று போட்டியை வென்றது. இதனால், தமிழக மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

தந்தை இறப்பு, இனவெறி தாக்குதல் டூ 5 விக்கெட்- முகமது சிராஜின் எழுச்சிப் பயணம்!

முகமது சிராஜின் எழுச்சிப் பயணம்!
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காவது நாளான இன்று இந்திய வீரர் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே சிராஜிற்கு பெரிய சோதனை காத்திருந்தது. அதாவது ஆஸ்திரேலிய தொடர் தொடங்குவதற்கு முன்பே...