தீவிர விளையாட்டு ரசிகரா நீங்கள்… 26 ஆயிரம் ரூபாய் மதிப்பில்லான பரிசுகள் வெல்லும் வாய்ப்பு உங்களுக்கு ..!

Update: 2021-01-23 07:16 GMT

‘த பிரிட்ஜ்’ ஸ்போர்ட்ஸ் வலைத்தளம் மற்றும் ஃபாஸ்ட் அப் நிறுவனம் சேர்ந்து ஒரு கேள்வி-பதில் போட்டியை நடத்த உள்ளது. இந்தப் போட்டியின் முதல் சுற்று இன்று நடைபெறுகிறது. இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் கலந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து முதலில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு போட்டியின் லிங்க் அனுப்பப்படும். முதல் சுற்றில் வெற்றிப் பெறும் நபர்களுக்கு இறுதிப் போட்டியின் லிங்க் நாளை அனுப்பப்படும்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்டு 26 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பிலான பரிசுப் பொருட்களை வெல்ல முடியும். எனவே நீங்கள் தீவிர விளையாட்டு ரசிகர் என்றால் இன்னும் தாமதிக்காமல் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள். மறந்துவிடாதீர்கள் இந்தப் போட்டியை ஒரு முறை மட்டுமே கலந்து கொள்ள முடியும். எனவே விரைந்து செல்லுங்கள் லிங்கை கிளிக் செய்து போட்டியில் கலந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: தனது கிராமத்திற்கு ரயில் நிலையம் வாங்கி தந்த இந்தியாவின் முதல் பளுத் தூக்குதல் சாம்பியன் ஏகாம்பரம்!