தி பிரிட்ஜ்
மாதவிடாய் பற்றி பேசிய 5 பிரபல இந்திய வீராங்கணைகள்
Published on 28th May 2021
பிவி சிந்து
மாதவிடாய் ஒரு காரணம் கிடையாது. என்னுடைய மாதவிடாய் நாட்கள் என்னை மேலும் பலமாக்கியது.
அஞ்சு பாபி ஜார்ஜ்
இரண்டு நீலம் தாண்டும் போட்டியை நான் கைவிட்டதற்கு காரணம் மாதவிடாய் தான். ஆனால், இதைப்பற்றி எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் சரீர பலவீனம்.
மேரி கோம்
இந்தியாவில் மாதவிடாய் என்பது ஒரு அசிங்கம் என்று கருதுவது வழக்கம். நம் பெண் குழந்தைகளுக்கு இது இயல்பு என்பதை புரிய வைக்க வேண்டும்.
தத்தி சந்த்
மாதவிடாயின் போது கடினமாக பயிற்சி எடுப்பது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
அதிதி சௌஹான்
என் பெற்றோர்களுக்கு போதிய விழிப்புணர்வு இருந்ததால், மாதவிடாயை காரணமாக வைத்து பயிற்சி தவிர்க்கக்கூடாது என்று கூறினர்.