குர்கௌனில் பயிற்சி பெற்று வரும் சீமா, 2017-ஆம் ஆண்டு நடைப்பெற்ற 53கிலோ தேசிய அளவு போட்டியில், பதக்கத்தை வென்றார்.
2018-ஆம் ஆண்டு 50கிலோ போட்டியில், 10 லட்சங்களை வென்றார். 67 கிலோ பிரிவில் தொடங்கிய இவர், இப்போது 50 கிலோ பிரிவில் எளிதாக விளையாடி வெற்றிப்பெற்று வருகிறார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் முதல்முதலில் அகில அளவில் தங்கப்பதக்கத்தை வென்ற இவர், ஒலிம்பிக்கில் பங்கெடுப்பது இதுவே முதல் முறை.