தி பிரிட்ஜ்

WWE-ல் சேர்ந்த கேரள மல்யுத்த வீரர் சஞ்சனா பற்றிய 5 விஷயங்கள்

Published on 28th April, 2021
சஞ்சனா ஜார்ஜின் வயது 26. இவர் ஒரு மார்ஷியல் ஆர்ட் வீரர்.
கோட்டயம் கேரளாவில், 17 வயதில் குத்துச்சண்டை பயிற்சியை தொடங்கினார்.
WWE-இந்தியா குழுவில் டிரிப்பிள் ஹெட்ச் தேர்வு செய்ய, இவர் தேர்ச்சியடைந்தார்.
கோட்டயத்தில், எம்.எம்.ஏ என்னும் நிறுவனத்தில் பயிற்சியை தொடங்கி பல வருட கனவை அடைந்தார்.
மல்யுத்தம் என்பது உணர்ச்சிகளை வெளிப்படும் விளையாட்டாகக் கருதுகிறார், கேரளாவின் சஞ்சனா ஜார்ஜ்.