தி பிரிட்ஜ்

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த எதிர்பாராத அணி எது தெரியுமா?

Published on 29th April 2021
1. சென்னை சூப்பர் கிங்ஸ்
6 போட்டிகள், 5 வெற்றி பெற்ற போட்டிகள், 10 புள்ளிகள்
2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
6 போட்டிகள், 5 வெற்றி பெற்ற போட்டிகள், 10 புள்ளிகள்
3. டெல்லி கேப்பிடல்ஸ்
6 போட்டிகள், 4 வெற்றி பெற்ற போட்டிகள், 8 புள்ளிகள்
4. மும்பை இந்தியன்ஸ்
5 போட்டிகள், 2 வெற்றி பெற்ற போட்டிகள், 4 புள்ளிகள்
5. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
6 போட்டிகள், 2 வெற்றி பெற்ற போட்டிகள், 4 புள்ளிகள்
6. பஞ்சாப் கிங்ஸ்
6 போட்டிகள், 2 வெற்றி பெற்ற போட்டிகள், 4 புள்ளிகள்
7. ராஜஸ்தான் ராயல்ஸ்
6 போட்டிகள், 2 வெற்றி பெற்ற போட்டிகள், 4 புள்ளிகள்
8. சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்
6 போட்டிகள், 1 வெற்றி பெற்ற போட்டி, 2 புள்ளிகள்