தி பிரிட்ஜ்
ஒலிம்பிக்கில் விளையாடப்போகும் 4 டேபிள் டென்னிஸ் வீரர்கள் யார்?
Published on 10th May 2021
ஷரத் கமல்
ஒலிம்பிக்கில் இவர் நான்காவது முறையாக விளையாடப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதிர்தா முகர்ஜீ
தேசிய அளவு வீராங்கணையான சுதிர்தா, ஒலிம்பிக்கில் பங்கெடுப்பது இதுவே முதல் முறை.
ஜி சத்யன்
தமிழ்நாட்டை சேர்ந்த சத்யன், தகுதி தேர்வில் வெற்றி பெற்று ஒலிம்பிக்கில் பங்கெடுப்பது இதுவே முதல் முறை.
மணிக் பத்ரா
தரவரிசை பட்டியலில் முதன்மை வகித்த இவர், முதல் முறையாக ஒலிம்பிக்கில் பங்கெடுத்துக்கொள்கிறார்.