தி பிரிட்ஜ்
கொரோனாவினால் அடுத்தடுத்து இறந்த வீரர்களும், அவர்களது குடும்பத்தாரும்
Published on 13th May 2021
பெங்களூருவை சேர்ந்த பிரபல பைக்கிங் தம்பதியர், ஓம்பிரகாஷ் மற்றும் சாவித்திரி, கொரோனா தொற்றால் அடுத்தடுத்து இறந்தனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் வேதா கிருஷ்ணமூர்த்தி, கொரோனாவால் தாயை இழந்த சில நாட்களிலேயே தன் சகோதரியையும் இழந்தார்.
முன்னாள் தேசிய ஹாக்கி அம்பயர் ஆன ரவீந்தர் சிங் சொதி கொரோனாவால் உயிரிழந்தார்.
பிரபல டேபிள் டென்னிஸ் வீரரும், அர்ஜுனா விருது பெற்றவருமான வேனுகோபால் சந்திரசேகர் உயிரிழந்தார்.
முன்னாள் இந்தியா ஹாக்கி வீரரும், பயிற்சியாளருமான எம்.கே.கௌஷிக் மூன்று வார போராட்டத்திற்கு பின் உயிரிழந்தார்.
முன்னாள் கால்பந்து வீரரும், ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கத்தை வென்ற ஃபார்டுனேடோ ஃபிரான்கோ உயிரிழந்தார்.