தி பிரிட்ஜ்
கௌதம புத்தருக்கும், விளையாட்டிற்கும் உள்ள யாரும் அறிந்திடாத தொடர்பு என்ன?
Published on 26th May 2021
483 BCE-ல் நேபாலில் பிறந்த புத்தர், அறிவொளி பெற்ற இடம் பீகாரிலுள்ள போத் கயா என்னும் இடம்.
புத்த இலக்கியத்தின் படி, கௌதம புத்தர் சக மக்களுடன் தொடர்ந்து விளையாட்டில் ஈடுபட்டு வந்ததாக தெரிகின்றது. 1993-ல் வெளியிடப்பட்ட லிட்டில் புத்தா என்னும் படத்தில் இந்த சம்பவத்தைக் காணலாம்.
கௌதம புத்தா ஏற்படுத்திய தாக்கமாக இன்று வரை பல புத்தத்துறவிகளால் டிபெட் போன்ற இடத்தில் "கபடி" விளையாடப்படுகின்றது.
ஜப்பானிய துறவியான தகாமிட்ஸு கோனோ 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் பங்கேற்றார். மேலும், ப்ரோ கபடி லீக் போட்டியில் புனேரி பல்தானுக்காக விளையாடினார்.