கொரோனாவினால் இந்தியா மே மாதம் தவறவிடும் போட்டிகள் என்னென்ன?
Sowmya Sankaran
Published on 1st May 2021
உலக ரிலே
இந்திய ஆண்கள் 4x100 மற்றும் பெண்கள் 4x400 போட்டிகள் போலாந்தில் நடக்கவிருக்கும் நிலையில், இந்தியாவை விட்டுவிட சொல்லிவிட்டனர்.
ஹாக்கி ப்ரோ லீக்
மே 8 மற்றும் 9 ஆம் தேதிகள் நடக்கவிருக்கும் இந்தியா மற்றும் பிரிட்டெனுக்கு எதிரான போட்டி மற்றும் 15 மற்றும் 16 ஆம் தேதிகள் நடக்கவிருக்கும் இந்தியா மற்றும் ஸ்பெயினுக்கு எதிரான போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.