புதன்கிழமை, அக்டோபர் 28, 2020

ஐபிஎல்: ட்விட்டரில் ரசிகர்களின் மரியாதையை பெற்ற ரானா, மன்தீப் சிங் – காரணம் என்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் கொல்கத்தா-டெல்லி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியின் நிதிஷ் ரானா சிறப்பாக விளையாடினார். அவர் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 81 ரன்கள் குவித்தார். எனினும் அவர் அரைசதம் கடந்தவுடன் அவர் செய்த ஒரு நிகழ்வு அனைவரிடமும் அவருக்கு பாராட்டை பெற்று தந்துள்ளது. அதாவது நிதிஷ் ரானாவின் மாமா...